எல்லோரும் முன் பாவனி சொன்ன பதில்
கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி ரெட்டி.
நிகழ்ச்சியின் போதே நெருக்கம் காட்டி வந்த அவர்கள் இருவரும் பிக்பாஸ் முடித்து வெளியே வந்தும் கூட ஒன்றாக சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜோடியாக BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இப்பொது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கேள்விக்கு பதிலளிக்கும் படி டாஸ்க் வைத்துள்ளனர். அதில் பாவனி "எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்" என பேசியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
